நிறுவனத்தின்பெயர்:
தென்காசி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
01
இடம்:
தென்காசி
மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
ஆற்றுபடுத்திநார்
சம்பளம்:
தெரிவுசெய்யப்படும் ஆற்றுப்படுத்தல் அவர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு
வருடத்தில் 60 நாட்களுக்கு மிகாமல்( வாரம் ஒருமுறை) மதிப்பூதிய
அடிப்படையில் அடிப்படையில்
ஒரு வருகைக்கு போக்குவரத்து
செலவு உட்பட ரூ 1000 வழங்கப்படும்
கல்வித்தகுதி:
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்(பொ .),
அரசினர் குழந்தைகள் இல்லம்,
கிராமகமிட்டி மேல்நிலைப் பள்ளி அருகில்,
ரெட்டியார்பட்டி ,
(இருப்பு )நெட்டூர் வழி ,
ஆலங்குளம் தாலுகா ,
தென்காசி 627 854
விண்ணப்பிக்க கடைசி நாள்
05.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக