மதுரை மாவட்ட பொது சுகாதாரத்துறையில் வேலை 2024


பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை

மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) மதுரை மாவட்டம்.

            மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு மற்றும் மாவட்ட தடுப்பு மருந்து கிடங்கில் காலிப் பணியிட மாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.10.2024 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கு பின்னார் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பதவியின் பெயர்

மாவட்ட ஆலோசகர்(District Consultant)

வயது - 35க்குள்

ஊதியம்ரூ. 35,000/-

 

தடுப்பூசி குளிர்பதன மேலாளர்

(Vaccine Cold  Chain Manager)

வயது - 40க்குள்

ஊதியம்ரூ . 23,000/-

பணியிடங்களின் எண்ணிக்கை

2

தகுதி

Post Graduate in Public Health or Social Sciences or Management or related field from a recognized Institution / University or MBBS/BDS candidates with at least 2 years of experience

 Minimum of a Graduation Degree in Business Administration/Public HealthApplication/Hospital Compute Management/Social /Sciences / Material Management/SupplyChain Management/      Refrigerator and AC repair from a reputed University/ Institution

(Selection will be based on the experience and scoring criteria)

நிபந்தனைகள்:

1) இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3) பணியில் சேருவதற்கான கயவிருப்படுப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

4) விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலயாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

 

5) விண்ணப்பற்றுடன் அனுப்ப வேண்டிய கன்றுகள்

> பிறப்புச்சான்று

மதிப்பெண் பட்டியல்கள் (3.8.1.C, +2, Degree)

> மாற்றும் சான்றிதழ் (Transfer Certificate)

> இருப்பிட சான்று

> முன் அனுபலம் சான்று

> சிறப்புத் தகுதிக்கான சான்று (Transgender / Diferently aliled persom / Destitute

Women or Widow / Ex-Service Man/ Any vulnerability sa decided by the Chairman District Health Society)

குறிப்பு:

1. விண்ணப்ப படிவங்களை https:ilmadurai.nic.in/natioe_categoryhrecruitment என்ற வலைதன

முகவரியில் பதியிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின்

சுயசான்றொப்பம் (Se Atested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

2. இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி

     (E-mail ID) dphmdu@nic.in

அனுப்ப வேண்டிய முவைரி / நேர்காணல் நடைபெறும் இடம்

மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம்,

மதுரை- 625 014.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT