கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர்- (நிறுவனம் சார்) வேலைவாய்ப்பு 2024

 


குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கோயம்புத்தூர்

அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார் Rs.27,804/-) பணியிடத்திற்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் எண்ணிக்கை :  01 

பதவியின் பெயர்  : பாதுகாப்பு அலுவலர்-  (நிறுவனம் சார்)
Protection Officer (Institutional Care)

சம்பளம் : Rs.27,804/

கல்வி தகுதி :
 Post Graduate Degree in Social Work / Sociology / Child Development / Human Officer |Rights Public Administration / Psychology / Psychiatry / Law / Public Health /Community Resource Management from a recognized University. 
OR
Graduate in Social Work /Sociology / Child Development / Human Rights Public |Administration / Psychology / Psychiatry / Law / Public Health / Community Resource Management from a recognized University with 2 years' experience in project formulation / implementation, monitoring and supervision in the preferably in the field of Women & Child Development / Social Welfare. Proficiency in Computer.

விண்ணப்பதாரர்கள் 30.10.2024 அன்று 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். 

கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 விண்ணப்பதாரர்கள் 30.10.2024 அன்று 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் சான்றிதழ்களின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 30.10.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

விண்ணப்பங்களை https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 
2வது தளம், பழைய கட்டிடம், 
மாவட்ட ஆட்சியர் வளாகம், 
கோயம்புத்தூர் - 641 018.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here