மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் (நாமக்கல்) ஆய்வக உதவியாளர் தேவை 2024

 

மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் (நாமக்கல்)


ஆய்வக உதவியாளர் தேவை


எங்கள் பள்ளியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


கல்வித்தகுதி : +2 தேர்ச்சி (திறந்த வெளி பொதுப்போட்டி) 


இன சுழற்சி : OC (இருபாலர்)


சம்பள விகிதம் : அரசு விதிகளின் படி


விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 25.10.2024 


செயலாளர், 

மகளிர் மேல்நிலைப்பள்ளி, 

வேலூர் ( நாமக்கல்)

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT