சேலத்தில் வளர்ந்துவரும் விதை நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிக்கு ஆட்கள் தேவை.
விதை
பேக்கிங் ஆட்கள்
(Seeds Packing Staff)ஆண்கள்.
தகுதி
: 10th / +2 / Any Degree.
வயது
: 35-க்குள்
சேலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் மட்டும்
விண்ணப்பிக்கவும்.
கீழ்க்கண்ட WhatsApp எண்ணிற்கு Bio-Data அனுப்பி 10 நாட்களுக்குள் (24-10-2024 க்கு முன்) நேரில் வரவும்
பூஜா விதைகள்
2/100-F, ராசி கார்டன், ARRS மல்டிபிளக்ஸ் அருகில், புதிய பேருந்து நிலையம்,
சேலம்-4.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக