CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் / டெக்னீசியன் காரைக்குடி வேலைவாய்ப்பு 2024

 


CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

CSIR-CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE காரைக்குடி / KARAIKUDI - 630 003 (TAMILNADU)

 

ADVERTISEMENT NO.01/2024

 

காரைக்குடியில் அமைந்துள்ள CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடங்களுக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

Applications are invited from Indian Nationals for the under mentioned posts in the CSIR-Central Electrochemical Research Institute, Karaikudi, Tamilnadu on direct | recruitment basis.

 

பதவி/Post

 

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (Technical Assistant)

பதவிகளின் எண்ணிக்கை: 09

 கல்வித்தகுதி : Diploma , B.Sc


டெக்னீசியன் (1) (Technician (1))

பதவிகளின் எண்ணிக்கை: 28

 கல்வித்தகுதி : 10th , ITI ,

 

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23.10.2024 காலை 09.00 மணி முதல்.

Date of Commencement of online applications is 23.10.2024 from 09.00 AM| onwards

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2024 மாலை 05.30 மணி வரை |

Last Date for applying: 06.12.2024 upto 05.30 PM

 

விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் தபால் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 18.12.2024

Last Date for Receipt of the hard copy of online application: 18.12.2024

 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு, சிக்ரி இணையதளம் www.cecri.res.in-ஐ பார்வையிடுங்கள் மற்றும் முகப்புப் பக்கத்தில் 'Opportunities' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

/For further detailed Notification, please visit our website www.cecri.res.in and click on 'Opportunities' from the Home Page.


Official Notification & Online Apply Link

CLICK HERE


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here