நிறுவனத்தின்பெயர்:
தென்காசி மாவட்ட சத்துணவு திட்ட பிரிவு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
03
இடம்:
தென்காசி
மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
வட்டார அளவில் கணினி இயக்குபவர்
(BLOCK LEVEL DATA ENTRY OPERATOR)
வயது வரம்பு(01.07.2022ன் படி)
21 வயது முதல் 40 வயது வரை
சம்பளம்:
ரூ 12,000/-
கல்வித்தகுதி:
ஏதாவது ஒரு பல்கலைக் கழக பட்டப்படிப்பு
தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கணினி இயங்குவதில்
MS OFFICE அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சித்தலைவர் ,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
(சத்துணவு பிரிவு)
3வது தளம் ,
கொக்கிரகுளம்
திருநெல்வேலி 9
விண்ணப்பிக்க கடைசி நாள்
13.07.2022 மாலை 5 மணி வரை
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக