நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம், ஓசூர்-635 126
.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்ந்த இணை இயக்குநர், நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம், ஓசூர் அலுவலகத்தில் 01.07.2023 முதல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் காலமுறை ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்பட உள்ளதால் கீழ்கண்ட இனசுழற்சி முறையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் எண்ணிக்கை : 01
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:(01.07.2018 அன்றைய நிலையில்)
SCA-18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்
SC-18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்
ST-18 வயது முதல் 37 வயதிற்குட்பட்டவர்கள்
MBC-18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
BC-18 வயது முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள்
OC-18 வயது முதல் 32 வயதிற்குட்பட்டவர்கள்
நிரப்பப்படும் இனசுழற்சி விவரம்
GT GL P - 1
பதிவஞ்சலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர் அலுவலகம், நோய் பரப்பிகள் கட்டுப்பாடு மையம், 150, சிப்காட் இண்டஸ்டிரியல் வளாகம், ஓசூர் -635 126. கிருஷ்ணகிரி மாவட்டம்.
பதிவஞ்சலில் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரம்:
30.10.2024 மாலை 5 மணிக்குள்
(GL: பொது, P: முன்னுரிமை, NP: முன்னுரிமையற்றவர், DW: ஆதரவற்ற விதவை/ கணவரால் கைவிடப்பட்டவர்)
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்குறிப்
பிட்டுள்ள ஆவணங்களை தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.
1. விண்ணப்பத்தில், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
2.கல்வித்தகுதிக்குண்டான சான்றிதழின் நகல். (மாற்று சான்று / மதிப்பெண் சான்று) சுயசான்றொப்பமிட்டு
3.பிறந்த தேதிக்குண்டான சான்றின் நகல் சுயசான்றொப்பமிட்டு.
4. சாதிச்சான்றின் நகல் சுயசான்றொப்பமிட்டு.
5.இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை/ வாக்காளர் அடையாள
சுயசான்றொப்பமிட்டு.
6. முன்னுரிமை எனில் முன்னுரிமைக்கான சான்றின் நகல் சுயசான்றொப்பமிட்டு.
7.ரூ.30/- அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக