நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
04
இடம்:
முஞ்சிறை ஊராட்சி கன்னியாகுமரி மாவட்டம்
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
இரவு காவலர்
சம்பளம்:
ரூ15,700-50,000/-
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
இரவு காவலர் : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :
ஆணையாளர் ,
முஞ்சிறை
ஊராட்சி ஒன்றியம்,
புதுக்கடை அஞ்சல் 629 171 ,
கன்னியாகுமரி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
18.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக