எங்களது பெண்கள் கல்லூரி விடுதியில் தங்கி பணிபுரியகீழ்க்கண்ட நபர்கள் தேவை பெண்கள் மட்டும்
1. ஹாஸ்டல் வார்டன் -
Rs.20,000/-
2. துணை வார்டன்-
Rs.20,000/-
3. கம்ப்யூட்டர் பில்லிங்- Rs.15,000/-
4. கேஷியர் -
Rs.15,000/-
உணவு, தங்குமிடம் இலவசம்
விருப்பமுள்ளவர்கள்
நாள் 21.10.2024 to 23.10.2024
காலை 10 மணிக்கு
பயோடேட்டா,
ஒரிஜினல் சான்றிதழ்கள்
மற்றும் PP size ஃபோட்டோவுடன்
நேரில் வரவும்.
விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் பெண்கள் கல்லூரி விடுதி எளையாம்பாளையம்,
திருச்செங்கோடு,
நாமக்கல் Dt.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக