WANTED
பழங்குடி மக்களிடையே பணிபுரியும்
வானவில் அறக்கட்டளையில் பணிபுரிய
•சமூக பணியாளர்
•குழந்தைகள் இல்ல பொறுப்பாளர்
• பள்ளி ஆசிரியை
ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான ஆண் / பெண் தேவை.
நேர்காணல்: 21.10.2024 [திங்கட்கிழமை] காலை 11 மணி
கல்வித்தகுதி : இளங்கலை / முதுகலை பட்டம், சமூகப் பணியில் முன் அனுபவம்.
சம்பள விகிதம் : 8,000 - 10,000
குறிப்பு : தங்கி பணிபுரிபவர்களுக்கு தங்கும் இடம், உணவு வசதி உண்டு.
தொடர்புக்கு:வானவில் அறக்கட்டளை
பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகப்பட்டினம் - 611 001.
✅முழு விவரங்கள்(HR Contact) அறிய:
கருத்துரையிடுக