வருமானச்சான்று, சாதிச்சான்று மற்றும் இதர சான்றுகளை பெறுவதற்கு இனி உங்கள் கையில் உள்ள போனிலே விண்ணப்பிக்கலாம்

 வருமானச்சான்று, சாதிச்சான்று மற்றும் இதர சான்றுகளை பெறுவதற்கு இனி உங்கள் கையில் உள்ள போனிலே  விண்ணப்பிக்கலாம்.நாம் இனி வருமானச்சான்று, சாதிச்சான்று மற்றும் இதர சான்றுகளை பெறுவதற்கு இனி அரசு அலுவலங்களுக்கு செல்ல வேண்டாம். நாம் கையில் உள்ள மொபைல் போனில்  பெறுவது எப்படி என்பதை காண்போம்.

சான்றிதழிகளின் பெயர்கள்

  • வருமானச்சான்றிதழ்
  • வாரிசு சான்றிதழ்  
  • ஓபிசி சான்றிதழ்
  • சாதிச் சான்றிதழ்
  • இருப்பிடச் சான்றிதழ்
  • முதல் பட்டதாரி சான்றிதழ் 
  • வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்
  • விதவை சான்றிதழ் 
  • கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ் 
  • பட்டா சிட்டா சான்றிதழ்
  இன்னும் பல சான்றிதழ்கள் விண்ணப்பிக்கலாம்

அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்க முதலில் நாம் இ-சேவை யில்  நாம் ஐடியை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

வழிமுறைகள்

1.  https://www.tnesevai.tn.gov.in/citizen/portallogin.aspx  கிளிக் செய்து இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.


2.   இணைதளத்திறகுள் சென்ற உடன் NEW USER/SIGN UP என்ற OPTION தெரியும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

3.   பெயர், மாவட்டம்,மொபைல் எண்,தாலுக்கா மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் அவை கேட்கும் அனைத்து விவரங்களை உள்ளீடு செய்யவும்.

4.   அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்தபின் SUBMIT பட்டனை கிளிக் செய்யுங்கள்.

5.   கிளிக் செய்த உடன்  உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும்.

6.   OTP எண்னை உள்ளீடு செய்த பின் SUBMIT என்பதை கிளிக் செய்யவும்.

7.   இப்பொழுது  நீங்கள் இ-சேவை LOGIN ID பெற்றுவிட்டீர்கள்.

8.   உங்கள் login and password கொண்டு மீண்டும் இ-சேவை இணையதளத்திற்கு செல்லவும்.

9.   அதில்  LOGIN னை மற்றும் PASSWORD யை உள்ளீடு செய்யவும்.

10. இ-சர்வீஸ் என்ற OPTION-யை கிளிக் செய்தவுடன் அதில் REVENUE DEPARTMENT –யை கிளிக் செய்யவும்.

11. லிஸ்ட் அவுட் காணப்படும் .

12. அதில் நீங்கள் உங்களுக்கு தேவையான சான்றிழை உள்ளதை கிளிக் செய்யவும்.

13. அதில்  கேட்கப்படும் உங்கள் சுய விபரங்களை கொடுக்கவும்.

14. அவை Document-ஐ அப்லோட் செய்யுங்கள்.

15. Next என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தவும்.

16. விண்ணப்பத்த சில நாட்களுக்குள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்

 

இ-சேவை Login ID and Password  -பெறுவதற்கான வழிமுறைகள் காணொளி பதவில் பார்க்கவும்.

 CAN நம்பரை  பெறவதற்கான வழிமுறைகள் கீழே உள்ள காணொளி பார்க்கவும் வருமானச்சான்றிதழ் பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்பட்டா சிட்டா சான்றிதழ் பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்

 


 

சாதிச் சான்றிதழ் பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்

 


 

பிறப்பிட சான்றிதழ் பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்

 


 

முதல் பட்டதாரி சான்றிதழ்  பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்

 


 

வேலையில்லா பட்டதாரி சான்றிதழ் பெறவதற்கான வழிமுறைகள்

கீழே உள்ள காணொளி பார்க்கவும்

 


கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ்  பெறவதற்கான வழிமுறைகள் கீழே உள்ள காணொளி பார்க்கவும்Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT