கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு
விண்ணப்பிக்கலாம்- தேடல் குழு அறிவிப்பு.
தகுதியான பெண்கள் வரும் 31.08.2022 -ம் தேதிக்குள்
motherteresawomenuniv.ac.in
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தினத்தந்தி(01.08.2022) செய்தித்தாளில் வெளியான வேலை பற்றிய அறிவிப்பு:
கருத்துரையிடுக