கந்தசாமிக்கண்டர் மேல்நிலைப்பள்ளி-வேலூர்(நாமக்கல்) வேலைவாய்ப்பு 2024

 


கந்தசாமிக்கண்டர் மேல்நிலைப்பள்ளி
வேலூர் (நாமக்கல்)

முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) தேவை

எங்கள் பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி : MA.,B.Ed., (English)

இனசுழற்சி : SCA (SC-அருந்ததியர்) (இருபாலர்) 

சம்பளவிகிதம் : அரசு விதிகளின்படி

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் : 17-10-2024

செயலாளர்
கந்தசாமிக்கண்டர் மேல்நிலைப்பள்ளி-வேலூர்

முழு விவரங்கள்அறிய

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here