நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
11
இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> வட்டார ஒருங்கிணைப்பாளர்
வயது வரம்பு
28 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
> அரசு
விதிகளின்படி
கல்வித்தகுதி
பட்டப்படிப்பு (ஏதாவது ஒரு பாடத்தில் ) மற்றும் குறைந்த பட்சம் ஆறு மாத காலம்
கணினி பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும் (MS Office)
விண்ணப்பிக்கும்முறை:
தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுமுறை:
எழுத்துத் தேர்வு & நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
இணை இயக்குனர் /திட்ட இயக்குனர் ,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ,
மகளிர் திட்டம் ,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
எண் 223 ,இரண்டாம் தளம் ,
மாவட்ட ஆட்சியராக பெருந்திட்ட
வளாகம்
தஞ்சாவூர் 613 010
விண்ணப்பிக்க கடைசி நாள்
08.08.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக