கடலூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறை வேலைவாய்ப்பு கடைசிநாள் 29.04.2022

 நிறுவனத்தின்பெயர்:  

செய்தி மக்கள் தொடர்புத் துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

கடலூர் மாவட்டம்

 

பதவியின்பெயர்:

வாகன சீராளர்(Van Cleaner)

வயதுவரம்பு:

01.07.2021 அன்றுள்ளவாறு 18 முதல் 32

வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

 

அரசாணை (நிலை) எண். 91,மனித வள

மேலாண்மைத்(எஸ்)துறை,நாள்.13.09.2021-

ன்படி வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டு

உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 

(OC-32, BC&MBC-34, SC&ST-37)

 

சம்பளம்:

Level 1 (15,700 – 50,000)

கல்வித்தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும்

2. வாகனங்களை சுத்தம் செய்வதிலும்,

பராமரிப்பதிலும் போதிய அறிவு

பெற்றிருக்க வேண்டும்.

3. நல்ல உடற்தகுதி இருத்தல்

வேண்டும

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

விண்ணப்பங்கள் அனுப்ப

வேண்டிய முகவரி :

 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியரகம்,

கடலூர் 607 001

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

கடைசிநாள்:

நாள். 29.04.2022

நேரம்: மாலை 5.00 மணி


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT