நிறுவனத்தின்பெயர்:
திருப்பூர் மாவட்ட வருவாய்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
24
இடம்:
திருப்பூர்
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
வயதுவரம்பு:
குறைந்தபட்ச வயது 18
அதிகபட்ச வயது 37
சம்பளம்:
அரசு விதிகளின் படி
கல்வித்தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்
ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும் (கட்டாயமல்ல)
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர் ,
வருவாய்த்துறை (அ பிரிவு),
அறை எண் 224 ,இரண்டாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு ,
திருப்பூர் 641604
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் :
15.05.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக