நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலைய துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
09
இடம்:
திருச்சிராப்பள்ளி
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
வயதுவரம்பு:
18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
உதவி ஆணையர்
உதவி ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலைய துறை
நீலகீரிஸ்வரர் தோப்பு
தெப்பக்குள தெரு
திருவானைக்காவல்
திருச்சிராப்பள்ளி
- 620005
கடைசிநாள்:
30.04.2022
திருத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
/ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக