ஈரோடு வேலை - ஓட்டுநா் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2022

 

நிறுவனத்தின்பெயர்:  

இந்துசமயஅறநிலையதுறை

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 


மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:

ஈரோடு

 

பதவியின்பெயர்:

1.ஓட்டுநர் - 1

3.அலுவலக உதவியாளர்- 4

 

வயதுவரம்பு:

18 முதல் 37வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

1.ஓட்டுநர்-19500-62000

2.அலுவலகஉதவியாளர்

ரூ15,700 – 50,000/-

 

 

கல்வித்தகுதி:

ஓட்டுநர்

1.      8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும்

2.      LMV License with Batch

3.      நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

 

அலுவலக உதவியாளர்

 8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

 

 

§       விண்ணப்பதார்ர் பெயர் மற்றும் முகவரி 

      (அஞ்சல்குறியீட்டுடன்)

§        எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான 

         சான்றுஃபெறாதற்கான சான்று

§            ஓட்டுநர் உரிம்ம்

§              ப ள்ளி மாற்று சான்று நகல்

§            வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 

        பதிவுஎண்.பதிவு சான்றின்நகல்

§           சாதி சான்று நகல்

§              குடும்ப அடையாள அட்டை நகல்

§          முன்னுரிமைக்கான சான்று நகல்

§          இதர தகுதிகள் ஏதுமிருப்பின்அதன் விவரம் மற்றும் நகல்கள்

 

25 ரூபாய்கானாதபால்தலை

ஒட்டியகவர் டன் கீழ்கண்ட

முகவரிக்குவிண்ணப்பம்அனுப்பவேண்டும்

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

உதவி ஆணையர் அலுவலகம்,

இந்து சமய அறநிலைத்துறை

2ஆம் தளம், முன்னாள் படைவீரர் மாளிகை

காந்திஜி ரோடு,

ஈரோடு - 638001

 

கடைசிநாள்:

21.04.2022

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT