விருதுநகா் வேலை - அலுவலக உதவியாளா் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 25.04.2022

நிறுவனத்தின்பெயர்:  

இந்துசமயஅறநிலையதுறை

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 


மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:

விருது நகர்

 

பதவியின்பெயர்:

.அலுவலக உதவியாளர்- 1

 

வயதுவரம்பு:

18 முதல் 37வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

அலுவலகஉதவியாளர்

ரூ15,700 – 50,000/-

 

 

கல்வித்தகுதி:

 

அலுவலக உதவியாளர்

 8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராக

இருக்கவேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

  

தேர்வுமுறை:

நேர்காணல்

 

இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

 

§  விண்ணப்பதார்ர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல்குறியீட்டுடன்)

§   எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றுஃபெறாதற்கான சான்று

§  ஓட்டுநர் உரிம்ம்

§  பள்ளி மாற்று சான்று நகல்

§  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுஎண்.பதிவு சான்றின்நகல்

§  சாதி சான்று நகல்

§  குடும்ப அடையாள அட்டை நகல்

§  முன்னுரிமைக்கான சான்று நகல்

§  இதர தகுதிகள் ஏதுமிருப்பின்அதன் விவரம் மற்றும் நகல்கள்

 

25 ரூபாய்கானா தபால்தலைஒட்டியகவர் டன் கீழ்கண்டமுகவரிக்குவிண்ணப்பம்

அனுப்பவேண்டும்

 

 

அனுப்பவேண்டியமுகவரி:

 

உதவி ஆணையர் ,

இந்து சமய அறநிலைத்துறை

18,நாச்சி தெரு,

விருது நகர் - 626001

 

கடைசிநாள்:

25.04.2022

 

செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு 





Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT