நிறுவனத்தின்பெயர்:
இந்து சமய அறநிலைய துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
05
இடம்:
பெரம்பலூர்
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்-04
இரவுக்காவலர்-01
வயதுவரம்பு:
18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-(level 8)
இரவுக்காவலர் - ரூ15,700 – 50,000/- (level-8)
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
உடையவராக இருக்க வேண்டும்
இரவுக்காவலர் - எட்டாம் வகுப்பு தேர்ச்சி இன்மை
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
25 ரூபாய் கானா தபால்தலை ஒட்டிய கவர் 1 டன் கீழ்கண்ட
முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்
உதவி ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை
வருவாய் கோட்டாட்சியர் முதல் தளம்
பெரம்பலூர்
கடைசிநாள்:
08.04.2022
கருத்துரையிடுக