மயிலாடுதுறை இந்து சமய அறநிலைய துறை 06 பதவிகளுக்கான வேலைகள் கடைசிநாள்: 25.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

06

 

இடம்:  

மயிலாடுதுறை 

 

பதவியின்பெயர்:

ஓட்டுநர்

அலுவலக உதவியாளர்

இரவு காவலர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

ஓட்டுநர் =Rs.19,500 to 62,000/-

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-

 இரவு காவலர் -ரூ15,700 – 50,000/-

 

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்

 ஓட்டுநர்-8-ஆம் வகுப்பு தேர்ச்சி


LMV License With Batch

 

நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்


 இரவு காவலர் = எட்டாம் வகுப்பு தேர்ச்சி இன்மை 

 மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராகவும் நல்ல உடல் நலத்துடனும் 

 இருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:


உதவி ஆணையர்,

 இந்து சமய அறநிலையத்துறை,

 நம்பர் 30 ,மயூரநாதர் தெற்கு வீதி,

 மயிலாடுதுறை 609 001

 

கடைசிநாள்:

25.04.2022 மாலை 5.30 மணிக்குள்
Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT