அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் சங்கரன்கோவில் - சமையல் செய்பவர் – தேவை 2024

 

          அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம், தென்காசி மாவட்டம்

 வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு

1/2024 நாள்: 18.11.2024.

          தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலின் துணைக்கோயிலான சங்கரன்கோயில் அருள்மிகு முப்பிடாதியம்மன் திருக்கோயிலில் காலியாகவுள்ள நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படவுள்ள கீழ்க்காணும் பணியிடத்திற்கு பணியாளர் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் 20.12.2024ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

 

கோயிலின் பெயர்.

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்

 

மாவட்டம் - தென்காசி

 

நியமன முறை -நேரடி நியமனம்

 

மதம்இந்து மதம் சார்ந்தவர் மட்டுமே

 

விண்ணப்பிக்க கடைசிநாள் – 20.12.2024

 

 

வேலையின் பெயர்

சமையல் செய்பவர்

பாலினம்.

ஆண்/பெண்

கல்வித்தகுதி.

தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் மற்றும்

50 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயது.

18 வயதுக்கு மேல் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

ஊதியம்.

Level- 06 - ரூ.6900 முதல் ரூ.21500

 

விண்ணப்பத்தின் அலுவலகத்தில் பெற

திருக்கோயில் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் 19.12.2024 வரை பெற்றுக்கொள்ளலாம்.

          பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன்

"துணை ஆணையர் / செயல் அலுவலர் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில் நகர்

மற்றும் வட்டம், தென்காசி மாவட்டம்

 

என்ற முகவரிக்கு ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

(Register Post with Acknowledgement)

மேலும் விவரங்கள் அறிய

          இதர விபரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய


இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here