தூத்துக்குடி இந்து சமய அறநிலைய துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

இந்து சமய அறநிலைய துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

4

 

இடம்:  

தூத்துக்குடி

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவுக்காவலர்

ஓட்டுநர்

 

வயதுவரம்பு:

18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அலுவலக உதவியாளர் - ரூ15,700 – 50,000/-

இரவுக்காவலர் - ரூ15,700 – 50,000/-

ஓட்டுநர் - ரூ19,500 – 62,000/-

 

 

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்

இரவுக்காவலர் - 8-ஆம் வகுப்பு  தேர்ச்சி இன்மை  உடையவராக இருக்க வேண்டும் 



மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்

 

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும் 

(LMV License with Batch)

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

இணை ஆணையர்

இந்து சமய அறநிலைய துறை

106H/5D ரோடு மில்லர்புரம் மேற்கு 2-வது தெரு

தூத்துக்குடி - 628008

 

 

கடைசிநாள்:

21.04.2022

நாளிதழில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரம்:

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT