மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை (தொ.அ.ஈ)
வேலூர் மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்
இயங்கும் ஆம்பூர், இராணிப்பேட்டை தொ.அ.ஈ. மருந்தகங்களில் வெற்றிடமாக உள்ள
மருந்தாளுநர் (யுனானி மருத்துவம்)
தலா ஒரு பணியிடம் மற்றும் ஓசூர் தொ.அ.ஈ. மருந்தகத்தில் வெற்றிடமாக உள்ள ஒரு
மருந்தாளுநர் (சித்த மருத்துவம்)
பணியிடம் ஆகியவற்றை தொகுப்பூதியம் (Consolidated Pay) அடிப்படையில் மாதம்
ரூ.11,360/- ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது.
பணியின் பெயர்
மருந்தாளுநர் (யுனானி மருத்துவம்) மருந்தாளுநர் (சித்த மருத்துவம்)
காலிப்பணியிடம்
3
மாத ஊதியம்
ரூ.11,360/-மட்டும் ரூ.11,360/-மட்டும்
கல்வித் தகுதி :
DIPLOMA IN PHARMACY IN INDIAN SYSTEMS OF MEDICINE (SIDDHA/UNANI) வயது
வரம்பு :
வயது.
குறைந்த பட்சம் 18 வயது அதிகபட்சம் 59 வயது
நிபந்தனைகள்:-
1. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. 2. முறையான நியமனத்தில் எவ்வித
முன்னுரிமையும் கோர முடியாது.
3. எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சுய ஒப்பமிட்ட
| கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல் /அனுபவச்சான்று நகல்களை
நேரிடையாக அல்லது தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் பெற
கடைசி நாள்-29.11.2024
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை
நேரிடையாகவோ
அல்லது
தபால் மூலமாகவோ
அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் (பொ), மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகம்,
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்,
எண். 30, பாலாஜி ரோடு,
கிருஷ்ணா நகர்,
வேலூர் - 1
செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
பதிவிறக்கம்
செய்ய
கருத்துரையிடுக