தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடலூர் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்:13.07.2022


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

373

 

இடம்:  

கடலூர் மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்

பருவகால காவலர்

 

வயதுவரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது

முப்பத்தி 37 இருக்க வேண்டும்

 

சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்-  ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-

 

பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-


கல்வித்தகுதி:

இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,8th ,12th

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


மண்டல மேலாளர் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ,

கடலூர்

 

கடைசிநாள்:


13.07.2022


தினத்தந்தி(29.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு


 ✅ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர்  வேலை  
  ✅ காலியிடம் - 527

APPLY LINK :  CLICK HERE


✅ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு  
  ✅ காலியிடம் - 206

APPLY LINK :  CLICK HERE


✅ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மயிலாடுதுறை வேலைவாய்ப்பு  
  ✅ காலியிடம் - 234

APPLY LINK :  CLICK HERE


Join   Our Daily Free  Job Updates Alerts groups

New Government Jobs List

Click here

Telegram Group Link

Click here

WhatsApp Group Link

Click here

YouTube Channel Link Click here

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT