தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:04.07.2022

  



நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

206

 

இடம்:  

நாகப்பட்டினம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால உதவுபவர்

பருவகால காவலர்

 

வயதுவரம்பு:

முப்பத்தி ஏழு வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

பருவகால பட்டியல் எழுத்தர்-  ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-

 

பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி  நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-

 

✅ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூரில் வேலை 
 ✅ காலியிடம் - 527 
    APPLY LINK  =     CLICK HERE


கல்வித்தகுதி:

இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,8th ,12th

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


முதுநிலை மண்டல மேலாளர் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ,

நாகப்பட்டினம்

 

கடைசிநாள்:


04.07.2022


தினத்தந்தி(26.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT