தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வேலை 2022 விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

3552

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

காவல்துறை

>இரண்டாம் நிலை காவலர்

( மாவட்ட /மாநகர ஆயுதப்படை)

> இரண்டாம் நிலை காவலர்

(தமிழ்நாடு சிறப்பு காவல் படை)

சிறை மற்றும் சிறைத்துறை

(இரண்டாம் நிலை சிறைக் காவலர்)

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

(தீயணைப்பாளர்)

 

வயது வரம்பு(01.07.2022ன் படி)

குறைந்தபட்சம் 18 வருடங்கள்  அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)

 

சம்பளம்:

ஊதிய விகிதம் ரூ 18,200 -67,100

 

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 Model Questions

 

தேர்வுமுறை:

 

எழுத்துத் தேர்வு  ,நேர்முகத்தேர்வு

 

இணையவழி விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்

 

07.07.2022

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

15.08.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

ஆன்லைன் விண்ணப்பம் செய்ய

இங்கே கிளிக் 

செய்யவும் 


எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus)

பதிவிறக்கம் செய்ய   


இங்கே கிளிக் 

செய்யவும்செய்தித்தாளில்(30.06.2022) வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT