தமிழ்நாடு வனத்துறை- பசுமை தமிழ்நாடு இயக்கம் வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 07.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு வனத்துறை- பசுமை தமிழ்நாடு இயக்கம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

11

 

இடம்:  

தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>கணினி அமைப்பு ஆய்வாளர்/IT மேலாளர்

(System Analyst/IT Manager)

> கணினி இயக்குபவர் தரம் 1

(Computer Operator Grade 1)

>தரம் நுழைவு ஆபரேட்டர்

(Data Entry Operator)

>ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர்

(English to Tamil translator)

>இளநிலை ஆலோசகர் புவியியல் தகவல் அமைப்பு நிபுணர் (Junior Consultant GIS Expert)

>கார்பன் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப வல்லுனர் (Expert in Carbon Sequestration)

>வானவியல் நிபுணர் வேளாண் காடுகள்/ காடு வளர்ப்பு (Forestry Expert Agroforestry/Silviculture)

>பொருளாதார நிபுணர்(Economics Professional)

>சந்தைபடுத்தல் நிபுணர் (Marketing Expert)

>கணக்காளர் (Accountant)

 

சம்பளம்:

>கணினி அமைப்பு ஆய்வாளர்/IT மேலாளர்

(System Analyst/IT Manager)- Rs. 70000/-

> கணினி இயக்குபவர் தரம் 1

(Computer Operator Grade 1) -Rs. 28110/-

 

>தரம் நுழைவு ஆபரேட்டர்

(Data Entry Operator)  -Rs. 25320/-

>ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர்

(English to Tamil translator) -Rs. 15000/-

 

>இளநிலை ஆலோசகர் புவியியல் தகவல் அமைப்பு நிபுணர் (Junior Consultant GIS Expert)- Rs.60000/-

 

>கார்பன் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப வல்லுனர் (Expert in Carbon Sequestration)- Rs.60000/-

 

>வானவியல் நிபுணர் வேளாண் காடுகள்/ காடு வளர்ப்பு (Forestry Expert Agroforestry/Silviculture) -Rs.60000/-

 

>பொருளாதார நிபுணர்(Economics Professional) -Rs.35000/-

 

>சந்தைபடுத்தல் நிபுணர் (Marketing Expert)- Rs.35000/

-

>கணக்காளர் (Accountant)- Rs.55000/-

 

கல்வித்தகுதி:

Master’s Degree in

computer science/IT/Bachelor Degree in

Computer Application/12th standard pass/PhD/Master’s Degree in

GIS, geography,

environmental science, or

a related field/PhD/ Masters Degree in

computational science,

earth sciences,

mechanical engineering,

chemical engineering, or

related field/ Masters Degree in Agro

Forestry and Silviculture/Master's degree or a

Ph.D. in economics,/ Master's degree or

Bachelor's degree in

business administration,

marketing,

communications,/ CA/ICWA

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

 

Additional Principal Chief Conservator of Forests &Mission Director,

Green Tamil Nadu Mission,

Panagal Building, Saidapet,

Chennai – 600 015.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

07.07.2022 @ 4.00 PM


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம் பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு :


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT