கனரா வங்கி வட்ட அலுவலகம்,
சென்னையின் கீழ் செயல்படும் வங்கி கிளைகளுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை
கனரா வங்கி வட்ட அலுவலகம்,
சென்னையின் கீழ் செயல்படும் வங்கி கிளைகளுக்கு
தங்க நகை மதிப்பீட்டாளர் (அப்ரைசர்) பணிக்கு ஆட்கள் தேவை
தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
வயது :
30 முதல் 50 வயது வரை (5 வருடம் முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை)
போட்டோ, பயோடேட்டா, ஆதார் கார்டு, TC, பயிற்சி சான்று நகல் இணைக்க வேண்டும்.
குறிப்பு:
தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் கீழ்கண்ட பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுவர்கள்
தேனாம்பேட்டை,
கோபாலபுரம்,
ஆயிரம் விளக்கு,
அபிராமபுரம,
நந்தனம்,
வால்மீகி நகர்,
நந்தனம் -2,
நுங்கம்பாக்கம் -2,
ஏஎன் தெரு (906),
மவுண்ட் ரோடு (911),
பூங்கா நகரம் (976),
அண்ணாநகர் பி தொகுதி (2665)
சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் (8439),
ஆர்மேனியன் தெரு (16000),
கெல்லிஸ் கார்னர் (907).
காவனூர்புதுச்சேரி.
புலிவாய்.
உத்திரமேரூர்.
ஒரகடம்
விண்ணப்பங்களை
கனரா வங்கி, வட்டஅலுவலகம், P B 1078, 563, 1,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018,
என்ற முகவரியில் 10.09.2024 தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
கருத்துரையிடுக