நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
527
இடம்:
தஞ்சாவூர்
பதவியின்பெயர்:
பருவகால பட்டியல் எழுத்தர்
பருவகால உதவுபவர்
பருவகால காவலர்
வயதுவரம்பு:
முப்பத்தி ஏழு வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
பருவகால பட்டியல் எழுத்தர்-
ரூ5,285+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ120/-
பருவகால உதவுபவர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-
பருவகால காவலர் - ரூ5,218+ரூ 3,499 (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி ரூ100/-
கல்வித்தகுதி:
இளங்கலை அறிவியல் /வேளாண்மை பொறியியல்,8th ,12th
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
எண்-1 ,
சச்சிதானந்த மூப்பனார் ரோடு ,
தஞ்சாவூர் 613 001
கடைசிநாள்:
08.07.2022
தினத்தந்தி(22.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக