நிறுவனத்தின் பெயர்: |
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை |
வேலை வகை: |
தமிழ்நாடு அரசு (ஒப்பந்த அடிப்படை) |
மொத்த காலியிடங்கள்: |
3 |
இடம்: |
திருவள்ளூர் |
பதவியின்பெயர்: |
1)District
Consultant 2)Social
Worker 3)Data
Entry Operator |
வயதுவரம்பு |
35 வயதுவரை |
சம்பளம்: |
10,000 -35,000 வரை |
கல்வித்தகுதி: |
1) District Consultant –பதவிக்கு பொது சுகாதாரத்தில் (அ) சமூக அறிவியலில் (அ) மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பு
(அ) MBBS முடித்திருக்க வேண்டும் 2)
Social Worker- பதவிக்கு சமூகவியலில்
முதுகலை (அ)
இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க
வேண்டும் 3)
Data Entry
Operator – பதவிக்கு +2 முடித்திருக்க வேண்டும் |
விண்ணப்பிக்கும் முறை: |
நேரிலோ (அ) விரைவு தபால் மூலம் பெறப்படுகிறது |
விண்ணப்ப கட்டணம் |
கிடையாது |
தேர்வுமுறை: |
நேர்காணல் |
கடைசி தேதி: |
30.12.2021 |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக