நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மண்டலம்
வேலைவகை:
தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
450
இடம்:
மதுரை மண்டலம்,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
>
பருவகால பட்டியல் எழுத்தர்
>பருவகால உதவுபவர்
>பருவகால காவலர்
சம்பளம்:
>
பருவகால பட்டியல் எழுத்தர்-ரூ 5285+(DA) 3499/- (TA) ரூ 120
>பருவகால உதவுபவர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100
>பருவகால காவலர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு
பன்னிரண்டாம் வகுப்பு
இளநிலை அறிவியல் மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மண்டல மேலாளர் ,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,
10, குருவிக்காரன் சாலை ,
அண்ணா நகர் ,
மதுரை 20
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்
10.01.2023
தினத்தந்தி(26.12.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு
கருத்துரையிடுக