திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து வழங்கும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா 2023

 திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து வழங்கும் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா 2023


✅ 30க்கும் மேற்பட்ட துறைகள் 

✅ 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 

✅ 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்

✅  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெரும் மாபெரும் திருவிழா

📌 வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்

11/02/2023, சனிக்கிழமை


இடம்:
சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாாி – திருப்பூா் – 641602

இது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி இணைந்து நடத்தும் நிகழ்வு. இதில் நிறுவனத்திற்கு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பதிவு இலவசம்.அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல/

ஆன்லைன் விண்ணப்பம்  செய்ய


 இங்கே கிளிக்  

செய்யவும் 


தினத்தந்தி செய்தித்தாளில் வெளியான அறிவிப்புPost a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT