தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மண்டலம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.01.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மதுரை மண்டலம்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

450

 

இடம்:  

மதுரை மண்டலம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> பருவகால பட்டியல் எழுத்தர்

>பருவகால உதவுபவர்

>பருவகால காவலர்

சம்பளம்:

> பருவகால பட்டியல் எழுத்தர்-ரூ 5285+(DA) 3499/- (TA) ரூ 120

>பருவகால உதவுபவர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100

>பருவகால காவலர் -ரூ 5218+(DA) 3499/- (TA) ரூ 100

கல்வித்தகுதி

எட்டாம் வகுப்பு

பன்னிரண்டாம் வகுப்பு

 இளநிலை அறிவியல் மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம்

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

மண்டல மேலாளர் ,

மண்டல அலுவலகம் ,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

 10, குருவிக்காரன் சாலை ,

அண்ணா நகர் ,

மதுரை 20

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

10.01.2023


தினத்தந்தி(26.12.2023) செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு



Join   Our Daily Free  Job Updates Alerts groups

TODAY NEWS PAPER JOBS

CLICK HERE

TODAY GARMENTS &

SPINNING MILL JOBS

CLICK HERE

NEW GOVERNMENT JOBS LIST

CLICK HERE

Telegram Group Link

CLICK HERE

WhatsApp Group Link

CLICK HERE

YouTube Channel Link  CLICK HERE



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT