அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 27.01.2023

நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,  திருச்செந்தூர்

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

06

இடம்:  

தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

1.  நாதஸ்வரம்

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.19,500 முதல் ரூ.62000 வரை

2.  தவில்

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்:

  ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

 3.  தாளம்

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்:

  ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

4.  சுருதி

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்:

  ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

5.  உதவி அர்ச்சகர்(கீழ் சாந்தி போத்தி)

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

 சம்பளம்:

  ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

6.   இலை விபூதிபோத்தி

கல்வித்தகுதி

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தொடர்புடைய துறை சார்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

விண்ணப்பிக்கும்முறை:

தபால்/நேரிலோ விண்ணப்பிக்கவேண்டும்.

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்

27.01.2023 நேரம்  காலை – 05.45 மணி

அதிகாரப்பூர்வ

இணையதளம்செல்ல

இங்கேகிளிக்

செய்யவும் 

அதிகாரப்பூர்வ

அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்செய்ய

இங்கேகிளிக்

செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT