நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
15
இடம்:
சென்னை
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர் - 13
பதிவறை எழுத்தர் - 2
வயதுவரம்பு:
21முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
-
கல்வித்தகுதி:
1)அலுவலக உதவியாளர்-8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும், பணிபுரிவதற்கு தேவையான
அளவிற்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க
வேண்டும்
2)
பதிவறை எழுத்தர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
உடையவராக இருக்க வேண்டும்
தபால்
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
பொது மேலாளர்,
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்,
82, அண்ணா சாலை,
கிண்டி,
சென்னை - 600032
http://tnwc.in
20.01.2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்
செய்ய |
செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக