நிறுவனத்தின்பெயர்:
தமிழ்நாடு மீன் வளம் மற்றும்
மீனவர் நலத்துறை அலுவலகம்
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
1
இடம்:
சென்னை
பதவியின்பெயர்:
அலுவலக உதவியாளர்
வயதுவரம்பு:
18
முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
ரூ15,700 – 58,100/-
கல்வித்தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்,
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
எழுத்து தேர்வு
அனுப்பவேண்டிய
முகவரி:
இணை இயக்குனர்,
தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
சென்னை அலுவலகம்,
D.M.S வளாகம் மூன்றாம் தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை – 600006.
கடைசிநாள்:
10.01.2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக