தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2022

 



நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

15

 

இடம்:  

சென்னை

 

பதவியின்பெயர்:

அலுவலக உதவியாளர் - 13

பதிவறை எழுத்தர் - 2

 

வயதுவரம்பு:

21முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

-

 

கல்வித்தகுதி:

1)அலுவலக உதவியாளர்-8-ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும், பணிபுரிவதற்கு தேவையான அளவிற்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

2) பதிவறை எழுத்தர் - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடையவராக இருக்க வேண்டும்

 

 விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 விண்ணப்ப கட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல் 

அனுப்பவேண்டிய முகவரி:

பொது மேலாளர்,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்,

82, அண்ணா சாலை,

கிண்டி,

சென்னை - 600032

 இணையத்தளம்:

http://tnwc.in

 கடைசிநாள்:

20.01.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


செய்தித்தாளில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT