TNMA தமிழ்நாடு கடல்சார் பயிற்சி கழகம், தூத்துக்குடி (தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சிக்குழு) பொதுமுறை மாலுமி பயிற்சி
01.01.2025 முதல் தொடங்கப்படவுள்ள 6 மாத கால பொதுமுறை மாலுமி பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: 10த் ,ITI,DIPLOMA,DEGREE
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.12.2024 by 05.00 pm.
முழு விபரம் மற்றும் விண்ணப்பம் : இங்கே கிளிக் செய்யவும்
அதிகார பூர்வ இணைய தளம் செல்ல : இங்கே கிளிக் செய்யவும்
கருத்துரையிடுக