தெற்கு இரயில்வே மருத்துவத் துறை / திருச்சிராப்பள்ளி கோட்டம்
விளம்பர அறிவிப்பு எண்: T/MD.108/P/Case to Case/Emp. தேதி: 25.10.2024
பொன்மலை இரயில்வே மருத்துவமனையில் ஒவ்வொரு
முறை கவனித்தல் (case to case basis) அடிப்படையில் 01-01-2025 முதல் 31-12-2025 வரையிலான ஓர் ஆண்டு காலத்திற்கு நிபுணத்துவ சேவைப்பணிகள் அளிப்பதற்காக நற்பெயர் பெற்ற மருத்துவர்கள் / நிபுணத்துவ வல்லுநர்கள் பட்டியல் உருவாக்கம் (Empanelment of Eminent Doctors /Professional experts)
கீழ்க்காணும் சிறப்பு பிரிவுகளுக்கான நற்பெயர் பெற்ற மருத்துவர்கள் / நிபுணத்துவ வல்லுநர்கள், திருச்சி 4 பொன்மலை கோட்ட ரயில்வே மருத்துவமனைக்கு தேவைப்படுகிறார்கள்.
1. Psychiatry
2. Urolology
3. Nephrology
4. Neuro Surgery
5. Orthopaedic Surgery
6. Dermatology
7. Gynaecology
8. Oral and Maxillofacial Surgeon
9. General Medicine
10. General Surgery
11. Paediatrics
12. Cardiology
13. Oncology
14. Pulmonology
15. ENT
16. Laparoscopic Surgery
17. Ophthalmology
18. Neuro Physician
குறிப்பு : நற்பெயர் பெற்ற மருத்துவர்கள் / நிபுணத்துவ வல்லுநர்கள் பட்டியல் உருவாக்கம் என்பது ஒவ்வொரு முறை கவனித்தல் (case to case basis) என்ற அடிப்படையில் சேவைப் பணி வழங்குவதற்கானது ஆகும். . இது, ரயில்வே துறையில் முறைப்படுத்துதல் / முறையான வேலைவாய்ப்பு பெறுதல் என்பதற்கான உரிமையைத் தராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிற விவரங்கள், பட்டியல் உருவாக்கத்தை கட்டுப்படுத்தும் கட்டளைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவற்றை தெற்கு இரயில்வே இணையதளம் www.sr.indianrailways.gov.in-ல் காணலாம்.
விருப்பம் உள்ளவர்கள் & தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், இரயில்வே மருத்துவமனை, தெற்கு இரயில்வே, பொன்மலை, திருச்சிராப்பள்ளி - 620 004" அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், 23.11.2024 அன்று மாலை 04.00 மணிக்கு அல்லது அதற்கு முன்பாக இந்த அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக