KMCH கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல்
ஆட்கள் தேவை
கேண்டீன் சூப்பர்வைசர்கள் (Supervisor)
ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை
தோசை மாஸ்டர் (Dosa Master) மற்றும் பரோட்டா மாஸ்டர் (Parotta Master)
தோசை / பரோட்டா மாஸ்டராக 3 ஆண்டுகள் அனுபவம் தேவை
அரவை மாஸ்டர் (Grinding Master)
அரவை மாஸ்டராக
2 ஆண்டுகள் அனுபவம் தேவை
சமையல்காரர்கள் (Cook) மற்றும் சமையல் உதவியாளர்கள் (Cook Asst.)
சமையல்காரராக 3 ஆண்டுகள் அனுபவம் தேவை
டீ மாஸ்டர் (Tea Master)
டீ மாஸ்டராக 2 ஆண்டுகள் அனுபவம் தேவை
சப்ளையர்கள் (Supplier)
10th/+2 தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத 25 வயதிற்கு உட்பட்ட ஆண் / பெண் தேவை.
மேற்கண்ட பணி ஆட்களுக்கு, தங்குமிடம் மற்றும் உணவு இலவசம்
ஹவுஸ்கீப்பிங் (Housekeeping)
5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத
45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள்/பெண்கள் தேவை.
எலெக்ட்ரிகல் சூப்பர்வைசர் (Electrical Supervisor)
BE EEE / DiplomaEEE படித்த,
5 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆட்கள் தேவை.
டிபார்ட்மெண்ட் அசிஸ்டன்ட் (Department Assistant)
10th/+2 தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள்/பெண்கள் தேவை.
டிரைவர்கள் (Drivers)
HMV லைசென்ஸ் வைத்துள்ள 40 வயதிற்குட்பட்ட, 3 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நபர்கள்
எலெக்ட்ரிசியன் (Electrician)
Diploma EEE / ITIElectrician படித்த, 3 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆட்கள் தேவை.
செக்யூரிட்டி (Security)
10th/+2 தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத, முன்னனுபவமுள்ள மற்றும் இல்லாத 45 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் தேவை.
மேற்கண்ட அனைத்து பணியாட்களுக்கும் PF, ESI, BONUS, PH & GRATUITY மற்றும் இதர சலுகைகள் உண்டு
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு 18.10.2024 மற்றும் 19.10.2024
இடம்: ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல் காந்திஜி மெயின் ரோடு, பழைய பேருந்து நிலையம், NRT நகர் அருகில், தேனி.
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் ஆதார் கார்டுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்
மேலும் விவரங்களுக்கு,
கருத்துரையிடுக