தேனி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்க்காணும் 3 சமுதாய அமைப்பாளர்கள் (Community Organizers) பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நகராட்சி / பேரூராட்சியின் பெயர்
தேனி நகராட்சி
ஆண்டிபட்டி மற்றும்.
வடுகபட்டிபேரூராட்சி
போ.மீனாட்சிபுரம் மற்றும்
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி
பதவி
சமுதாய அமைப்பாளர்
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 03
சமுதாய அமைப்பாளர் (Community Organizers) பணிக்கு விண்ணப்பிக்க தகுதிகள் :
கல்வித்தகுதி
Graduate in any discipline with basic computer skills (MS Office) & good communication skills.
வயது
Below 35 Years
தொகுப்பூதியம்
Municipality Co -15,000/-
Town Panchayat Co -14,000/-
முன்அனுபவம்
• Minimum of one year experience in similar projects requiring extensive field interventions.
• Knowledge in computer operations is compulsory.
• Should be a member of ALF. Should submit a sponsorship letter/resolution from their respective ALF.
• Preference will be given to persons with good communication skills.
• Should have two wheeler licenses.
நிபந்தனைகள்
• Should not have been terminated / removed erstwhile TNSRLM / Pudhu Vaazhvu Project / IFAD project due to administration and financial misappropriations.
• Within the District and preferably from ALF with more than 2 years of formation.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், No-4, பூமாலை வணிக வளாகம், தாலுகா அலுவலகம் எதிர்புறம், தேனி.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.10.2024
இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது மற்றும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு தேனி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் பணி நாட்களில் மட்டும் மாலை 5.30 மணிக்குள் விபரம் பெற்றிடலாம்.
செய்தித்தாளில் வெளியான
அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக