விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் கல்லூரி விடுதியில் தங்கி பணிபுரிய சூப்பர்வைசர்கள் தேவை 2024

 


சூப்பர்வைசர்கள் தேவை

 

கல்லூரி விடுதியில் தங்கி பணிபுரிய கீழ்க்கண்ட நபர்கள் தேவை

 

1. மெஸ் சூப்பர்வைசர்கள்

2. கேண்டீன் சூப்பர்வைசர்கள்

3. கம்ப்யூட்டர் பில்லிங் i/c (பெண்கள்)

4. கேஷியர் (பெண்கள்)

 

சம்பளம்: 12,000 /- to 20,000 /- per month

(உணவு, தங்குமிடம் இலவசம்)

 

விருப்பமுள்ளவர்கள் 6.10.2024 ஞாயிறு காலை 10 மணிக்கு சான்றிதழ்கள், pp size ஃபோட்டோவுடன் நேரில் வரவும்.

 

Dr. M. கருணாநிதி,B.Pharm., M.S., Ph.D., D.Litt., தாளாளர் & செயலாளர்

| விவேகானந்தா கல்வி நிறுவனங்கள்

எளையாம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல்


முழு விவரங்கள்(HR Contact)  அறிய

இங்கே கிளிக் செய்யவும்

Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here