தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்பத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
நூலகர் மற்றும் காப்பாளர்
துறையின் பெயர் |
செய்தி மக்கள் தொடர்புத் துறை |
அரசு |
தமிழ்நாடு
அரசு |
மாவட்டம் |
தருமபுரி |
விண்ணப்பிக்க கடைசி நாள் |
08.11.2024 |
பதவியின் பெயர்
நூலகர் மற்றும் காப்பாளர்(Librarian
cum Caretaker) |
ஊதிய விகிதம்
(Rs.7700 - 24200 Special Time Scale-4 |
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
1 (ஒன்று) |
இன சுழற்சி முறை
பழங்குடியினர் (Scheduled
Tribes) |
பணியமர்த்தப்படும் இடம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம் |
தகுதிகள்
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 2. ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science
(C.L.I.S) படிப்பில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். |
வயது வரம்பு
18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். 01.07.2024 அன்றுள்ளவாறு |
விண்ணப்பத்தினை
பதிவிறக்கம் செய்ய
https://dharmapuri.nic.in/ என்ற தருமபுரி மாவட்ட இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். |
விண்ணப்பங்களை
. அனுப்ப வேண்டிய முகவரி
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், .மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம்-636705 |
கடைசி நாள் மற்றும் நேரம்:
08.11.2024
(வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக