சென்னை – கிண்டியில் உள்ள – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் -தனியார் வேலைவாய்ப்பு முகாம் , நாள் 25.10.2024


     சென்னையில் உள்ள  வேலை வாய்ப்பு  மற்றும் வழிகாட்டு ம் மையங்களும் இணைந்து  நாளை 25.10..2024 (வெள்ளிக்கிழமை)- சென்னை-32  கிண்டி- ஆலாந்துறை ரோடில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக  வளாகத்தில்  நடைபெறவுள்ளது.

 

வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு

ஊர்

சென்னை

நடைபெறும் இடம்

கிண்டி – ஆலாந்துறை சாலையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

நேரம்

காலை – 10.00 மணி முதல்

மதியம் – 2.00 மணி வரை

கல்வித்தகுதி

8ஆம் வகுப்பு

10 ஆம் வகுப்பு

12 ஆம் வகுப்பு

டிகிரி

டிப்ளமோ

தொழில்நுட்பவியலில்

வேலைவாய்ப்பில் கலந்துக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை

20

முகாமில் கலந்து கொள்ள கட்டணம்

ஏதுமில்லை

முகாமில் கலந்துக்கொள்ள விரும்பும்  வேலை நாடுநர்கள்(Job Seeker) செய்ய வேண்டியவை

தமிழ்நாடு தனியர் வேலைவாய்ப்பு என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படவேண்டும்

முகாமில் வேலை நாடுநர்களுக்கு  வேலை அளிக்க விரும்பும் நிறுவனங்களும்  தங்களது விவரங்களை

தமிழ்நாடு தனியர்வேலைவாய்ப்பு என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படவேண்டும்

பதிவு செய்யப்பட வேண்டிய இணைதளம்

www.tnprivatejobs.tn.gov.in

 

முக்கிய குறிப்பு.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம்  பணி நியமனம் செய்யப்படும்  இளைஞர்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT