திருவண்ணாமலை உள்ள மலையே சிவபெருமானாக வழிபடும் தலம் .
அருள்மிகு அண்ணாமலையார் கோயில் சிறப்புகள்
கோயிலின் பெயர் |
அருள் மிகு அண்ணாமலையார் கோயில் |
கோயிலின் மூலவர் பெயர் |
அருள்மிகு அண்ணாமலையார் உடனமர்
உண்ணாமுலை மூலவர் |
திருமந்திரம் |
நமசிவாய,சிவாயநம |
மாவட்டம் |
திருவண்ணாமலை |
கட்டப்பட்ட ஆண்டு |
1100 ஆண்டுகளுக்கு முன்பு |
கோயில் அமைந்துள்ள பரப்பளவு |
25 ஏக்கர் |
ராஜகோபுரத்தின் உயரம் |
117 அடி(தமிழ்நாட்டின் 2வது உயரமான கோபுரம் ஆகும். |
நான்கு கோபுரம் |
ராஜகோபுரம் வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம்
ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் |
கிரிவலம்
திருவண்ணாமலை உள்ள மலையே சிவபொருமானாக வழிபடும் தலம் என்பதால் சிவபெருமானையே வலம் வருதாக எண்ணி மலை வலம்
வரும் வழக்கம் இங்குள்ளது.
அதுவும் பௌர்ணமி நாளில் வலம் வருவது சிறப்பு.
மலையின் சுற்றளவு |
சுமார் 14 கி.மீ |
மலையை சுற்றியுள்ள 8 லிங்கங்கள் |
இந்திர லிங்கம், அக்னி லிங்கம் யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம் குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் |
மலையை சுற்றி மற்றவை |
ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள்,
விசிறி சாமியார் சமாதிகள் உள்ளன |
மலையின் சிறப்பு |
கிருதா யுகம் - அக்னி மலை, திரேதாயுகம்
- மாணிக்க மலை துவாபர யுகம் - பொன் மலை, கலியுகம்
- கல் மலையாகவும் இருந்தாக நம்பப்படுகிறது. |
மேலும் |
கிரிவலப்பாதையில் அஷ்டலிங்கங்கள்,
நந்திகள், 300 க்கும் மேற்பட்ட குலங்கள்இருக்கின்றன. |
காத்திக்கை தீப திருவிழாவை பற்றி
திருவிழாவின் பெயர் |
கார்த்திகை தீப பிரம்மோற்சவ
திருவிழா |
காத்திகை மாதத்தின் சிறப்பு |
சிவன் காத்திகை மாத கிருத்திகை
நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சியளித்தார். |
ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் |
பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக
அருளுகிறார் என்பதே பொருள் |
திருவிழா நாட்கள் |
10 நாட்கள் |
10 ஆம் நாள் |
காலை – பரணி தீபம் மற்றும் பஞ்பமுக தீபம் ஏற்றப்படும் மாலை - மகா தீபம்
மலையின் உச்சியில் ஏற்றப்படும் |
மகாதீபம் ஏற்றப்படும் இடம் |
2668 அடி உயர மலையின் உச்சியில் 10 ஆம் நாள் மாலை மகாதீபம் ஏற்றப்படும். |
இத்திருக்கோயிலுக்கு வருவதற்கான வழிகள்(மார்க்கம்)
விமான சேவை(மார்க்கம்)
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சுமார்189 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
ரயில் சேவை(மார்க்கம்)
Irtc website address
சாலை(பேருந்து) சேவை(மார்க்கம்)
Setc website address(for booking
திருவண்ணாமலை சுற்றியுள்ள வரலாற்று சின்னங்கள்
திருவண்ணாமலை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்.
அருள்மிகுஅண்ணாமலையார் திருக்கோயில்,
திருவண்ணாமலை
அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில், தேவிகாபுரம்
எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
திருக்கோயலின் பெயர் |
எந்திர சனீஸ்வரர் கோயில் |
ஊரின் பெயர் |
ஏரிக்குப்பம், திருவண்ணாமலை
மாவட்டம் |
கோயிலின் சிறப்புகள் |
சனி பகவான் ,இத்கோயிலில் சிவலிங்க
வடிவமாக அருள் புரிகிறார். திறந்த வெளி கருவறையில் சுமார்
5 அடி உயரமும் 2 அடி அகலமும் உடைய ஸ்ரீ சனீசுவர பகவானின் யந்திர நடுவில் அறுகோண வடிவமும்,
அதன் ஆறுமுனைகளில் திரிசூலமும் அடிப்பாகத்தில் மகாலட்சுமி, அனுமன் வடிவங்கள் உள்ளது. |
அருள்மிகு வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில்,
செய்யாறு
அருள்மிகு இராமச்சந்திர பெருமாள்
திருக்கோயில், நெடுங்குன்றம்
அருள்மிகு வாலிஸ்வரர், திருக்கோயில்,
குரங்கணில்முட்டம்
அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி
திருக்கோயில்,முனுகப்பட்டு
திருக்கோயிலின் பெயர் |
அருள்மிகு பச்சையம்மன் சமேத
மன்னார்சாமி |
ஊரின் பெயர் |
முனுகப்பட்டு |
திருவிழா |
ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமை |
ஓய்வுச்சுற்றுலா - சாத்தனூர் அணை
அணையின் பெயர் |
சாத்தனூர் அணை |
கட்டப்பட்ட ஆண்டு |
1956 |
நீரின் கொள்ளளவு |
119 உயரம் |
சாத்தனூர் அணையிலுள்ள இடங்கள் |
முதலைப்பண்ணையில்100க்கும் மேற்பட்ட
முதலைகள் உள்ளன. பூங்காக்கள் உள்ளன. |
பர்வதமலை
மலையின் பெயர் |
பர்வதமலை – பழையபெயர்- நவிர மலை |
பர்வதமலையின் சிறப்பு |
பிதகுஜாம்பாள் , மல்லிகார்சுனர்
கோயில் அமைந்துள்ளது. நீண்ட நெடிய இக்கோயில் மலையேறுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
குளிர்ந்த காற்றும் இயற்கை எழிலான காட்சியும் உள்ளன.. யோகிகளும் சித்தர்களும் வழிபட்ட
மலை ஆகும். தென்கயிலாயம் என்று அழைக்கப்டுகிறது. |
ஜவ்வாதுமலை
மலையின் பெயர் |
ஜவ்வாது மலை –கிழக்கு தொடர்ச்சி
மலை |
ஜவ்வாது சுற்றுலா தலங்கள் |
பீமன் அருவி, படகு குழாம், பூங்கா,
கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் |
கருத்துரையிடுக