NLC - என்.எல்.சி. இந்தியாநிறுவனம் - Trade Apprenticeship Training – 2024- அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

 


 NLC  Trade Apprenticeship Training -Advt.No.L&DC.03A/2024

NLCIL-யில் Trade Apprenticeship Training பயிற்சி பெற்று உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள ஓர் அரியவாய்ப்பு.

             இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இந்தியா நிறுவனத்தில் தொழிற் பழகுநள் சட்டம் -1961 யின் விதிகளுக்குட்பட்டு கீழ்கண்ட பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Trade Apprenticeship Training

Medical Lab Technician - 04

(Pathology)

 

கல்வித்தகுதி

12 ஆம் வகுப்பு(HSC)

(Biology/Science Group)

பயிற்சிக்காலம்.

15 மாதங்கள்

சம்பளம்.

ரூ.8766/- (ஒவ்வொரு மாதமும்)

(12 மாதம்)

அடுத்த 3  மாதங்களுக்கு

ரூ.10019(ஒவ்வொரு மாதமும்)


Fitter -125

Turner - 50

Mechanic (Motor Vehicle) -122

Electrician -172    

Wireman - 124

Mechanic (Diesel )- 10

Mechanic (Tractor) -05

Carpenter -05

Plumber -50

Stenographer -20

Welder -122

COPA(Computer Operator And Programming Assistant)   - 15

கல்வித்தகுதி-  ITI (ஐ.டி.ஐ)

பயிற்சிக்காலம். -  12 மாதங்கள்

சம்பளம் - ரூ.10019/- (ஒவ்வொரு மாதமும்)

                     (12 மாதம்)

மொத்த காலியிடங்கள்  - 803

வயது வரம்பு :

01.10.2124 அன்று 14 வயது பூந்தியடைந்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு.

            இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிலிருப்போம் மீண்டும் பயிற்சியில் சேர தகுதியில்லை.

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை

Apprenticeship registration

www.apprenticeshipindia.gov.in என என்கின்ற இணையதளத்தில் பதிவு செய்த எண்ணை (Apprenticeship registration number online விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

* OBC பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற CBC சான்றிதழ் (validity from 01-04-2024 to 31-03-2025) சமர்ப்பிக்க வேண்டும். (BCMBC சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளாபட மாட்டாது).

NLCILல் பயிற்சி முடிந்த பின் வேலை வாய்ப்பிற்கான உத்திரவாதம் இல்லை என அறிவிக்கப்படுகிறது.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT