1. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி ஆகிய தொழிலாளம் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் ஹோமியோபதி பிரிவிற்கு ஹோமியோபதி மருந்தாளுநர் 2 பணியிடங்கள்.
2. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலில் மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் ஆகிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் ஆயுஸ் மருந்தாளுநர்கள் 2 பணியிடங்கள் (ஆயுர்வேதம் 1, சித்தா 1) மற்றும் யோகா ஐளெவசரஉவழச 2 பணியிடம் மற்றும் நுண்கதிர்வீச்சாளர் 2 பணியிடங்கள்.
3. தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தொழிலாளம் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் யுனானி மருத்துவர் 1 பணியிடம் மற்றும் யுனானி மருந்தாளுநர் 1 பணியிடம்.
4.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி ஆகிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் சித்தா மருந்தாளுநர்கள் 2 பணியிடங்கள்.
மேற்கானும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் (ஊழவெசயஉவ மயளளை) இப்பணியிடங்கள் மாதம் கீழ்க்கண்ட ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது.
பணியின் பெயர்
1.ஹோமியோபதி மருகான்
ரூ.11,360/
2.அயுஷ் மருத்தாளரும்
ரூ.10,500/
3.நுண்கதிர்வீச்சாளர்
ரூ.50,000/
4 யோக Instructor
ரூ.1,000/-
5.யுனானி மருத்துவர்
ரூ.21.000/
6.யுனானி மருந்தாளுநர்
ரூ.11,360/-
7. சித்தா மருந்தாளுநர்
ரூ.11,360/-
மொத்த பணியிடம் -12
தகுதி:
வயது வரம்பு குறைந்த பட்சம் 18 அதிகபட்சம் 59 (ஆண்டுகளில்)
கல்வித்தகுதி்.
வரிசை எண் .1, 2 மற்றும் 6,
7 வரை
பட்டய படிப்பு மருந்தாளுநர் (ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா/ஒருங்கிணைந்த பட்டய மருந்தாளுநர் (Diploma in Integrated Pharmacy|(D.I.P) (இரண்டு ஆண்டுகளில்) /(For
certificate issued by Government of Tamilnadu Only)
வரிசை எண்:3
பட்டய படிப்பு நுண்கதிர்நுட்புநர் DRDT
/(For certificate issued by Government of Tamilnadu Only)
BNYS /(Registration with
respective board / Council of State such as Tamil Nadu Board of Indian Medicine
/TSMC/TNHMC) (For certificate issued by Government of Tamilnadu Only)
வரிசை எண்:5
(BUMS, /(Registration with respective board /
Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC) |
(For certificate issued by Government of Tamilnadu Only)
1. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
2. முறையான பணி நியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் கோர முடியாது. 3. எந்த நிலையிலும் பணி நீக்கம் செய்யப்படலாம்.
4. மேற்கண்ட அனைத்து நியமனங்களும் 11 மாத ஒப்பந்த காலத்திற்கு மட்டும் பொருந்தும்.விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும்
சுய ஒப்பமிட்ட கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல் / அனுபவச்சான்று நகல்களை நேரிடையாக அல்லது தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பித்திட
கடைசி நாள். 25.10.2024
விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை தேகிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப
வேண்டிய முகவரி:
மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்,
மண்டல நிர்வாக மருத்துவ அலவலர் அலுவலகம் (தொ.அபச.தி),
எண்: 141-D, 6-வது குறுக்குத் தெரு,
மகாராஜ நகர்,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி -11.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக