சென்னையிலுள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலான Le ROYAL MERIDIEN- பணி புரிய ஆட்கள் தேவை

 

ஆட்கள் தேவை நேரடித் தேர்வு சென்னையிலுள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டலான Le ROYAL MERIDIEN- பணி புரிய ஆட்கள் தேவை. 

பாதுகாவலர்
Security Guards

ஓட்டுநர்
Yellow Board Driver 
பேட்ஜ் அத்தியாவசியம். 

ஓட்டுநர்
Driver for Imported Car 
பேட்ஜ் தேவையில்லை.

தோட்ட வேலை
Gardener
ஆண்கள் மட்டும்

வயது உச்ச வரம்பு 45 நேரடித் 

தேர்வு:
14-10-2024 & 15-10-2024 நேரம்: காலை 10 முதல் மாலை 4 வரை

இடம்: Le Royal Meridien No.1, G.S.T.Rd., St. Thomas Mount, Chennai - 600 016. விண்ணப்பம், புகைப்படம், படிப்பு, ஓட்டுநர் உரிமம், அனுபவச்சான்று நகலுடன் நேரில் சந்திக்கவும்

முழு விவரங்கள்(HR Contact)  அறிய

இங்கே கிளிக் செய்யவும்


Post a Comment

புதியது பழையவை
இன்றைய கார்மெண்ட்ஸ் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய தனியார் வேலைவாய்ப்புகள் Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள் Click here